China-வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய Bipin Rawat | India China Border | Oneindia Tamil

2021-04-30 197

Chinese military says Gen Rawat’s assertion that China tried to change status quo in eastern Ladakh ‘inconsistent with facts’

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ரைசினா மாநாட்டின்போது பேசிய முப்படைத் தளபதி விபின் ராவத், ‘‘கிழக்கு லடாக்கில் நிலவி வந்த சூழலைத் தன்னிச்சையாக மாற்றுவதற்கு சீனா முயன்றது. அதற்காகப் படைகளைப் பயன்படுத்தாமல், தொழில்நுட்ப வசதிகளை சீனா பயன்படுத்தியது.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சீனா முன்னேறியுள்ளதால், அதை அடிப்படையாகக் கொண்டு அழுத்தம் கொடுத்தால் இந்தியா அடிபணிந்து விடும் என்று அந்நாடு எண்ணியது. ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா உறுதியுடன் எதிா்கொண்டது. இந்தியாவை எவராலும் பின்னுக்குத் தள்ள முடியாது என்பது அதன் மூலம் உறுதியானது’’ என்று கூறியிருந்தாா்.

#IndiaChinaBorder
#IndianArmy
#Defence